About
என்னை பற்றி சொல்றதற்கு பெருசா ஒன்னும் இல்லை. இருந்தாலும் பெருசா சொல்றேன் கேட்டுக்கோங்க. வாழ்க்கையின் வசந்த காலத்தில் படித்து முடித்துவிட்டு இப்பொழுது வேலை பார்த்து கொண்டிருக்கும் இளைஞன். மிகவும் பிடித்தது சந்தோசமா சொந்தங்களுடனும், நண்பர்களுடனும் பொழுதை போக்குவது. தமிழ் படங்கள் பார்பது, ஊர் ஊராக டூர் செல்வது மற்றுமொரு பொழுது போக்கு. வெட்டிக்கு நண்பர்களுடன் மட்டும் ஊரை பற்றி, உலகத்தை பற்றி வாக்குவாதம் செய்ய வாய்ப்பு கிடைத்தால் விடுவதில்லை. கவிதை எழுத முயற்சிப்பது உண்டு இன்னும் கவிஞன் ஆகவில்லை. டிவி பார்ப்பதால் சலிப்பதில்லை. நாளுக்கு குறைந்தது 16 மணி நேரம் அலுவலகத்திலும் வீட்டிலும் கணினி முன் இருப்பதால் இவை எல்லாம் அதிகம் செய்ய முடிவதில்லை என்ற குமுறலுடனும், நடந்து முடிந்த சில நல்ல நிகழ்ச்சிகளின் நினைவுகள் கொடுக்கும் சந்தோசத்துடனும் , எதிர்காலத்தை பற்றி பல கனவுகளை வைத்துக் கொண்டும், நிகல் காலத்தை முடிந்த அளவு மகிழ்ச்சியாக் வாழ்ந்துக் கொண்டிருக்கும் சராசரி மனிதன்.
தொடரும்…….
2 Comments Add your own
Leave a Comment
Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Sateesh | மே 21, 2009 at 7:10 பிற்பகல்
Dear Senthil,
Im Sateesh passed out from TCE in 2007. Now, I along with my friend (another TCEian) have started a new website http://www.4urbeloved.com as a stepping stone of our entrepreneurial dream. The proud fact is that this website has been developed and launched soley by two TCEians. Please visit the website and tell your valuable feedback and comments.
Also a humble request to you is: If you feel this is worth sharing, plz spread this to all the fellow TCEians, TCE Alumni, Your Colleagues, Your friends and relatives and everyone you know. Requesting this support from you.
Also request you to make a post on your blog by sharing your thought on our websites.
with smiles
-Sateesh
9962073174
PS: can not find your emailid thats y adding this as a comment
2.
Ramanan | ஜூன் 19, 2009 at 3:52 மு.பகல்
Realy very nice of your web settings and your words of about you and the stroies
Thanks & Regards
Ramanan M