மொக்கைகள்

ஏப்ரல் 15, 2008

கோவா சென்ற போது என்ன என்று தெரியவில்லை அனைவரும் மொக்கை போடும் மூடில் இருந்தனர். “லொல்ளு சபா” பார்த்த பாதிப்பு என்று நினைக்கிறேன். மக்கள் போட்ட மொக்கைகளில் சில,

கோவாவில் உள்ள ஃபெரியின் அருமை பெருமைகளை பற்றி பேசிக் கொண்டிருந்தார் ஒரு அண்ணன்.

அண்ணன்: முன்னாடி எல்லாம் இதுல கூட்டமே இருக்காதாம்
நான்: அப்ப பின்னாடி கூட்டம் இருக்குமா.

அண்ணன் என்ன நினைத்தார் என்று தெரியவிலலை, அதன் பிறகு அதை பற்றி பேசவே இல்லை.

கோவாவில் பேருந்தில் சென்று கொண்டிருந்தோம், பேருந்து செல்லும் வழி இயற்கை காட்சிகள் மிகுந்து அழகாக இருந்தது,

அண்ணண்: அப்படியே கேரளாவில் போற மாதிரி இருக்கு டா.
நான்: அப்ப பஸ்ல போற மாதிரி இல்லையா ?

அருகில் இருந்த இன்னொரு அண்ணன் பதிலுக்கு மொக்கை போட ஆரம்பித்து விட்டார், அதனால் நான் நிறுத்திவிட்டேன்.

மேலும் சில பேர் சில இடங்களில் மொக்கை போட்டனர், பல மறந்து போய்விட்டது, நினைவுக்கு வரவில்லை வந்தால் வலைப்பதிவில் அடிக்கிறேன். மொக்கை போடுவது போடுபவர்களுக்கு நன்றாக இருக்கலாம், கேட்பவர்களுக்கு கஷ்டம் தான்.

Entry Filed under: புலம்பல்கள். குறிச்சொற்கள்: .

2 Comments Add your own

  • 1. Subramani S  |  ஏப்ரல் 19, 2008 at 5:44 மு.பகல்

    Atharkaaga ippadi oru mockai messageai post panniyirukka vendam !!!

    பதில்
  • 2. senthilkumaran  |  ஏப்ரல் 19, 2008 at 7:37 பிற்பகல்

    அதுவும் ஒரு ஒரமா இருந்துட்டு போட்டுமே. இன்று எப்படிநு தெரியல, பிற்காலத்தில படிச்சா பழைய நினைவுகள் சுகமாக தான் இருக்கும்.

    பதில்

Leave a Comment

Required

Required, hidden

Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


 

ஏப்ரல் 2008
தி செ பு வி வெ ஞா
« மார்   மே »
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

அண்மைய இடுகைகள்

பக்கங்கள்

வகைகள்