பொற்காலம்

மார்ச் 28, 2008

சுற்றி திரிந்தேன் சுதந்திரமாக
கல்லூரி என்னும் கூட்டுக்குள்
செய்யாத சேட்டைகள் இல்லை
குறும்புகள் குற்றம் இல்லை
இருந்தது வகுப்பறையில்
கேட்டதோ நண்பர்களின் காதல் கதைகள்,
படித்தது பரீட்ச்சைக்கு முன்னால்
மதிபெண் கண்டு வருந்தியதில்லை பின்னால்
துயரங்கள் கண்டு துவண்டதில்லை
நண்பர்கள் என்றும் பிரிந்ததில்லை
மரத்தடி பேச்சுகள் மறக்கவில்லை
இறக்கும் வரை அழிய போவதுமில்லை
எல்லாம் நடந்தது அன்று
நினைவில் கலந்து நிற்கின்றன இன்று
நிற்கும் என்றென்றும்

Entry Filed under: புலம்பல்கள், வாழ்க்கை. குறிச்சொற்கள்: , .

1 Comment Add your own

  • 1. ---RAM---  |  மார்ச் 28, 2008 at 6:05 பிற்பகல்

    கலக்கிட்ட போ!

    பதில்

Leave a Comment

Required

Required, hidden

Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


 

மார்ச் 2008
தி செ பு வி வெ ஞா
« Feb   Apr »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

அண்மைய இடுகைகள்

பக்கங்கள்

வகைகள்