பில்லா

டிசம்பர் 16, 2007

“பில்லா” என்று பார்த்தால் முதல் ரீமேக், டான் என்று பார்த்தால் நான்காவது ரீமேக் ஆனால் புதிதாக தான் இருந்தது. புதிதாக வெளிவந்த டான் படம் போல் செட் எல்லாம் இருக்கிறது என்று நண்பர்கள் கூறுகின்றனர், அந்த படம் பார்க்காததால் எனக்கு ஒன்றும் தெரியவில்லை. விஷ்ணுவர்தன் ஒவ்வொரு காட்சிகளையும் செதுக்கி இருக்கிறார். அஜித்தை இப்படி ஒரு ஸ்டைலில் பார்த்ததே இல்லை. படம் முழுவதும் கருப்பு சட்டை அல்லது வெள்ளை சட்டை, கண்ணில்   ஒரு கூலிங் கிளாஸ் என சூப்பராக இருக்கிறார் அஜித். சில படங்களில் அதிகமாக பேசி எதாவது செய்வார். இந்த படத்தில் அது எதுவும் இல்லை. நடை மற்றும் உடையிலும் கலக்கி இருக்கிறார் அஜித். நமீதா எப்பவும் மாதிரி தான் ஒரு பாட்டு, கொஞ்சம் வசனம் கொஞ்சம் உடை என வலம் வருகிறார். நயன்தாராவுக்கு நமிதாவை விட கொஞ்சம் பெரிய ரோல் அவ்வளவு தான். பிரபுவுக்கு இன்ஸ்பெக்டர் வேடம், ஆனால் அவர் வந்த உடனே ரசிகர்கள் சிரிக்கின்றனர், அது ஏன் என்று தான் புரியல. படத்தின் முக்கிய அம்சம் மேட்சிங் மேட்சிங்காக இருக்கும்  பேக்கிரவுண்ட் மற்றும் அதுக்கு  ஏற்ற மாதிரி இருக்கும் ஆடைகளும் தான். அஜித் ரஜினி மாதிரி ஆட முயற்சித்தாரா இல்லையா என்று தெரியவில்லை, ஸ்டெப் போட்டு ஆடி இருக்கிறார். ஒரே ஒரு வித்தியாசம் ரஜினி ஆடினா அசிங்கமா தெரியாது ஆனா அஜித் ஆடினா அப்படியே தெரியுது. மற்றபடி படம் சூப்பர். ஒரு புது அஜித்தை படத்தில் பார்க்கலாம்.

Entry Filed under: என்னை பற்றி, தமிழ் திரைப்படங்கள், புலம்பல்கள். குறிச்சொற்கள்: , .

3 Comments Add your own

  • 1. mayooresan  |  டிசம்பர் 17, 2007 at 3:24 பிற்பகல்

    இன்றுதான் பார்த்தேன் பில்லா.. தலை கலக்கியிருக்கிறார்..!!! அஜித் இன்னுமொரு தடவை வலம் வருவார் என்று நம்பலாம்! :)

    http://mayuonline.com/blog/?p=156

    பதில்
  • 2. madhubalan  |  டிசம்பர் 26, 2007 at 2:25 பிற்பகல்

    sir, billa appadi onrum nalla eruku enru solla mudiathu. padu super o super nnu taan solla mudium . nan ajith fan ellai erunthalum ajithukku entha padam thirruppu munai.

    பதில்
  • 3. sureshkumar  |  மே 8, 2008 at 11:32 மு.பகல்

    Ajith is good person, real life hero.
    Self Confidence = Ajith

    Some People are not intrested in his Growth and pulled down wantedly, but I donot know what they are getting to do these kind of things to others.

    In beginning Rajinikanth Sir also been pulled down,, but still he has grown as a Himalaya in tamilNadu and all over India Cine Industry.

    So, I pray God to give all the Victories in Cinema, Fans and in Personal Life and Health to Ajith.

    பதில்

Leave a Comment

Required

Required, hidden

Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


 

டிசம்பர் 2007
தி செ பு வி வெ ஞா
« நவ   பெப் »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

அண்மைய இடுகைகள்

பக்கங்கள்

வகைகள்