முதல் கிறுக்கல்
அக்டோபர் 19, 2007
முதன் முதலாக, தமிழில் இணையதளத்தில் தமிழில் அடிக்கின்றேன். தமிழ் ஆர்வலர்கள் யாரேனும் இதை பார்த்தால் ஆத்திரம் அடைய வாய்ப்புகள் அதிகம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் எத்தனை எழுத்து பிழைகள் பல் இளித்து சிரிக்கின்றன என்று எனக்கெ தெரியவில்லை. தமிழில் ஒரு சிறிய பத்தி அடித்து நான்கு வருடங்கள் ஆகின்றன. கடைசியாக நான் தமிழில் எழுதியது பன்னிரெண்டாம் வகுப்பு இறுதி தேர்வில் தான். அதுவும் ஆங்கில கீபோர்டில் அடிப்பது கொடுமையோ கொடுமை. நான்கு வரிகள் அடிக்க நாற்பது நிமிடம் ஆகிரது. எனினும் தமிழில் ஒரு வலைப்பதிவு (Blog) அடிக்க வேண்டும் என்று தோன்றியது. அதன் விளைவு தான் இது. இப்பொழுது இத்துடன் முடித்து கொள்கிறேன், மற்றவை பிறகு.
Entry Filed under: என்னை பற்றி. .
2 Comments Add your own
Leave a Comment
Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
bmurali80 | அக்டோபர் 30, 2007 at 12:59 பிற்பகல்
விலைவு – விளைவு
நார்பது – நாற்பது
ஆகிரறது – ஆகிரது
கொள்கிரேன் – கொள்கிறேன்
Blog – வலைப்பூ
2.
senthilkumaran | அக்டோபர் 31, 2007 at 3:57 மு.பகல்
முரளி -> திருத்தியதற்கு மிக்க நன்றி..